நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு ஏற்ப வாழ்வாதாரத்தை இழந்தமையினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் மற்றும் விண்ணப்பத்தினை பிரதம அமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பபடிவம் கீழே தரப்பட்டுள்ளது. தவிரக்கம் செய்து கொள்ளுங்கள். மற்றும் மற்றவர்களுடன் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post a Comment