வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை 2018-2019க்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரங்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சை கடந்த வருடம் நடைபெற்றது. இப்போட்டிப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனது உத்தியோக பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின்உங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை உட்செலுத்தி விபரத்தினை அறிந்து கொள்ளுங்கள்.
Post a Comment