அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த எழுத்து போட்டிப்பரீட்சை 2018-2019
இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை கடந்த 2019.07.28ம் திகதி நாடு முழுவதிலும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. இப்பரீட்சைக்கான முடிவுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இலங்கை நீதிமன்ற பதிவாளர் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான பரீட்சைமுடிவுகளை உங்களது சுட்டிலக்கத்தை உட்செலுத்தி அறிந்து கொள்ளுங்கள்.
Post a Comment