இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் சேவைத்தொகுதியின் மோட்டார் வாகனப் பரிசோதகர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2018 (2019)யின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பின்வரும் இணைப்பிற்கு சென்று பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.


Post a Comment