பாடசாலைகளில் காணப்படுà®®் சமயப்பாட ஆசிà®°ியர்களுக்கான வெà®±்à®±ிடங்கள் தொடர்பாக கல்வி à®…à®®ைச்சு தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பௌத்த சமயத்துக்கு தேசிய பாடசாலைகளில் 45 வெà®±்à®±ிடங்கள் காணப்பட்டதாகவுà®®் தேசிய கல்வியியல் கல்லூà®°ிகளில் இருந்து 56 பேà®°் நியமிக்கப்பட்டுள்ளதாகவுà®®் à®®ேலதிகமாக 11 பேà®°் இருப்பதாகவுà®®் தரவுகள் தெà®°ிவிக்கின்றன
அவ்வாà®±ே, தேசிய பாடசாலைகளில் இந்துசமயத்திà®±்கு 7 வெà®±்à®±ிடங்களுà®®், இஸ்லாà®®் பாடத்திà®±்கு 29 வெà®±்à®±ிடங்களுà®®் கத்தோலிக்க சமயத்திà®±்கு 7 வெà®±்à®±ிடங்களுà®®் கிà®±ிஸ்தவ சமயத்திà®±்கு 4 வெà®±்à®±ிடங்களுà®®் உள்ளதாக தரவுகள் தெà®°ிவிக்கின்றன.
à®®ாகாணப் பாடசாலைகளில் புத்த சமயத்திà®±்கு 12 வெà®±்à®±ிடங்களுà®®், இந்து சமயத்திà®±்கு à®®ேலதிகமாக 9 பேà®°ுà®®், இஸ்லாத்திà®±்கு 3 வெà®±்à®±ிடங்களுà®®் கத்தோலிக்க சமயத்திà®±்கு 3 வெà®±்à®±ிடங்களுà®®், கிà®±ிஸ்தவ சமயத்திà®±்கு 43 à®®ேலதிக ஆளணியினருà®®் காணப்படுவதாக கல்வி à®…à®®ைச்சின் தரவுகள் தெà®°ிவிக்கின்றன.


How to apply
ReplyDeletePost a Comment