Laptop Loan Scheme for University Students 2019/2020
Laptop Loan Scheme for University Students 2019/2020

பல்கலைக்கழகங்களில் அனுமதி பெà®±ுà®®் à®®ாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினிகளை வழங்குà®®் திட்டத்தை ஜனாதிபதி கோதபய à®°ாஜபக்à®· இன்à®±ு ஆரம்பித்து வைத்தாà®°்.

இத்திட்டத்தின் அடையாளமாக, 2021 ஆம் ஆண்டிà®±்கான பல்கலைக்கழகத்திà®±்குள் நுà®´ைந்த 06 புதிய à®®ாணவர்களுக்கு இன்à®±ு காலை ஜனாதிபதி செயலகத்தில் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பல்கலைக்கழகங்களில் அனுமதி பெà®±ுà®®் à®®ாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குà®®் திட்டத்திà®±்காக அரச வங்கி à®°ூ .33 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்த லேப் டொப்பின் மதிப்பு இணைய இணைப்பு, à®®ென்பொà®°ுள் தொகுப்பு மற்à®±ுà®®் 4 ஆண்டு உத்தரவாதத்துடன் à®°ூ. 80,000 ஆகுà®®்.

இந்த தொகையை, கல்வி நடவடிக்கை à®®ுடிவடைந்து தொà®´ில் பெà®±்றதன் பின்னர் 6 வருடங்களுக்குள் à®®ீளச் செலுத்துà®®் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

à®®ாணவர் காலத்தில் à®®ாதத்திà®±்கு 500 / - à®°ூபாய் செலுத்த வேண்டுà®®். à®®ேலதிக விபரங்களுக்கு கீà®´ே உள்ள இணைப்பிà®±்கு செல்லவுà®®்.


UGC Notice

Laptop Models

Application Form

Post a Comment

Previous Post Next Post