APPLICATIONS are invited from the citizens of Sri Lanka for the Post of Recruit Police Constable in the Sri Lanka Police(Male).
இலங்கை பொலிஸ் கொஸ்தாபதல் (ஆண்) பதவிக்கு ஆட்சேà®°்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிà®°ுந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
சம்பள அளவுத்திட்டம் - Rs. 29,540 -7x300 - 27x270 - Rs. 41,630
கொடுப்பனவுகள்
- (à®…)வாà®´்க்கைச் செலவுக் கொடுப்பனவு : à®°ூபா 7,800.00
- (ஆ) பொ.நி.சு. இல. 03/2016 இற்கு à®…à®®ைய அடிப்படைச் சம்பளத்தில் 40% கொடுப்பனவாக குà®±ிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படுà®®் à®°ூபா 11,816.00
- (இ) இடைக்கால கொடுப்பனவு : à®°ூபா 2,500.00
- (ஈ) கடினக் கொடுப்பனவுகள் : à®°ூபா 2,000.00 ,
- (உ) சீà®°ுடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு à®°ூபா 250.00
- (ஊ) இணைந்த கொடுப்பனவுகள் : à®°ூபா 10,500.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்குà®®் பிரதேசங்கள்)
- (ஊ) இணைந்த கொடுப்பனவுகள் : à®°ூபா 9,800.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்காத பிரதேசங்கள்)
இந்தக் கொடுப்பனவுகளுக்கு à®®ேலதிகமாக :
(à®…) இலவச போக்குவரத்து வசதிகள்
(ஆ) உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளிநாடுகளிலுà®®் வைத்திய சிகிச்சைகளைப் பெà®±ுவதற்கு நிதிà®®ூலமான உதவித்தொகைகளைப் பெà®±்à®±ுக்கொள்ளுà®®் பொà®°ுட்டு) பண உதவிகள் வழங்கப்படுà®®்
(இ) சகல சீà®°ுடைகளுà®®் இலவசமாக வழங்கப்படுà®®்
(ஈ) விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்
(உ) கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவுà®®் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவுà®®் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படுà®®்.
தேவையான அடிப்படைத் தகைà®®ைகள் :
(à®…) வயதெல்லை.- வர்த்தமானி à®…à®±ிவித்தலின்படி விண்ணப்ப à®®ுடிவுத் திகதியன்à®±ு 18-25 வயதிà®±்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டுà®®்.
(ஆ) கல்வித் தகைà®®ைகள்.-
Having passed 06 subjects with 04 credit
passes including a credit pass for the medium
language at G. C. E. (O/L) examination at
one and the same sitting. And the applicant
should have passed the subject, Mathematics
in not more than two sittings.
(இ) உடற் தகைà®®ைகள் :
1. உயரம் : 05 அடி 04 à®…à®™்குலம் (ஆகக் குà®±ைந்தது)
2. à®®ாà®°்பு : 30 à®…à®™்குலம் (ஆகக் குà®±ைந்தது à®®ூச்சுவிட்ட நிலையில்)
Police Constable (Male) - Sri Lanka Police பதவி தொடர்பான விபரங்களுக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வர்த்தமானியைப் பாà®°்வையிடுà®™்கள். தமிà®´ில் வெளியானது à®®ீள பதிவேà®±்றம் செய்யப்படுà®®்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய à®®ுகவரி
Director/Recruitment,Police Recruitment Division,No. 375,First Floor,Sri Sambuddhathva Jayanthi Mawatha,Colombo 06
English Gazette Notice
English Application Form

Post a Comment