Selected List and Appeal: Interest Free Loan Scheme Degree Programs 2021

Selected List and Appeal: Interest Free Loan Scheme Degree Programs 2021

2017 / 2018 / 2019 ஆண்டுகளில் உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை உயர் கல்வியமைச்சினால் வழங்கப்படும் வட்டியற்ற மாணவர்கள் கடன் திட்டம் 2021க்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் கற்கைநெறி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி கடன்திட்டத்திற்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வை நிறைவு செய்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று தங்களது பரீட்சை வருடம் (2017 / 2018 / 2019), பரீட்சை சுட்டெண் போன்றவதற்றை வழங்கி SUBMIT செய்தவன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
Selected List Interest Free Loan Scheme Degree Programs 2021

மேலும், வட்டியற்ற மாணவர்கள் கடன் திட்டம் 2021 தொடர்பாக தங்களது முன்மேறையீகளை சமர்ப்பிக்க விரும்புவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, Student Loans Division, Ministry of Education, 980/4A, Wickramasinghe Place, Ethul Kotte. என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Student Loans Division, 
Ministry of Education, 
980/4A, 
Wickramasinghe Place, 
Ethul Kotte.

Post a Comment

Previous Post Next Post