Survey Field Assistant - Survey Department of Sri Lanka

Survey Field Assistant - Survey Department of Sri Lanka

காணியமைச்சு

நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட - பகுதி தேர்ச்சி பெற்ற சேவைத் தொகுதியில் (PL02) நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Recruitment to posts of survey field assistant in primary semi skilled service category which remain vacant in Survey Department of Sri Lanka

(விண்ணப்ப படிவம் PDF இணைக்கப்பட்டுள்ளது)

1 கல்வித் தகைமைகள்

(அ) கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

2. தொழில்சார் தகைமைகள்

 நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாவது மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பரீட்சை விபரங்கள்

1. பொது அறிவு
2. நுண்ணறிவு

#பரீட்சைக் கட்டணம் ரூபா 800.00

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

சிரேஷ்ட நிலஅளவை அத்தியட்சகர் (பரீட்சை),
நில அளவைத்திணைக்களம்,
கொழும்பு - 05
Senior superintendent of survey (Examination),
Surveyor General's Office,
Colombo 05

1 Comments

Post a Comment

Previous Post Next Post