Annual Teacher Transfer - 2021 (Tamil Medium), Eastern Province

Annual Teacher Transfer 2021 - Eastern Province

சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு,

வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் - 2021
கிழக்கு மாகாணம்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கமைய  பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ் இடமாற்றங்கள் 19.04.2021ம் திகதியிலிருந்து
செயற்படுமாறு அமூல்படுத்தப்படும்.

ஆசிரியர் இடமாற்றம் 2021 இற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், இவ் இடமாற்றம் தொடர்பான ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின் அதனை தங்களது அதிபர், வயலக் கல்விப் பணிப்பாளர், ஆகியோரின் சிபாரிசுடன் 15.04.2021 ஆம் திகதிக்கு முன் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”ஆசிரியர் இடமாற்றங்கள் 2021 - மேன்முறையீடு” எனக் குறிப்பிடவும். 

மாகாண கல்விப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்

பெயர் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்

Download / View

Post a Comment

Previous Post Next Post