வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சியளித்தல் - 2020 மாகாண சபை பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் இணைப்புச் செய்தல் தொடர்பாக விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அடிப்படையில் பெயர்ப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கான பட்டியல் முழுமையான இதுவரைப் பதிவேற்றம் செய்யப்படவில்லை...
Post a Comment