2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கீழே சென்று பாடரீதியாக வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்களை தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
  1. புத்த சமயம்
  2. சைவ சமயம்
  3. கத்தோலிக்க சமயம்
  4. கிறிஸ்தவம்
  5. இஸ்லாம் சமயம்
  6. தமிழ் மொழியும் & இலக்கியமும்
  7. கணிதம்
  8. வரலாறு
  9. விஞ்ஞானம்
  10. வணிகக் கல்வியும் கணக்கீடும்
  11. புவியியல்
  12. குடியியற் கல்வி
  13. முயற்சியாண்மைக் கற்கை
  14. இரண்டாம் மொழி சிங்களம்
  15. கர்நாடக சங்கீதம்
  16. சித்திரம்
  17. நீருயினவள தொழில்நுட்பவியல்
  18. நுண்கலை
  19. தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்
  20. வடிவமைப்பும் நிருமாணத் தொழில்நுட்பவியலும்
  21. வடிவமைப்பும் இயந்திர தொழில்நுட்பவியலும்.
  22. வடிவமைப்பும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பவியலும்
  23. ஆங்கிலம்

1 Comments

Post a Comment

Previous Post Next Post