28/2016 சுற்றரிக்கையின் பிரகாரம் பட்டதாரியற்ற, பயிற்றப்படாத ஆசிரியர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது அறிவுறுத்தல்கள் வலய கல்வி காரியாலயங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி பட்டதாரியற்ற, பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வர்த்தமானி அறிவித்தல் தரப்பட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விண்ணப்ப முடிவுத்திகதி 15.07.2020 ஆகும்



Post a Comment