இந்த பதிவு 2019 இல் A/L படித்த மாணவ மாணவிகளுக்கானது.
இலங்கையில் #கடல் மற்றும் #கப்பல் கட்டுமானம் தொடர்பான தனித்துவமான கற்கைகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் Ocean University of Sri Lanka. ஆகும்
Ocean University of Sri Lanka ஊடாக 2020/2021 கல்வியாண்டிற்கான பின்வரும் 4 வருட Degree கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(1) B.Sc. In Fisheries and Marine Science
(2) B.Sc. In Marine Engineering
(3) B.Sc. In Oceanography
(4) B.Sc. In Maritime Transportation Management & Logistics
(5) B.Sc. In Coastal and Marine Resources Management
(6) B. Tech.in Aquaculture and Seafood Technology(General)
மேலே குறிப்பிட்ட பட்ட கற்கைகள் இலங்கையில் Ocean University இல் மாத்திரமே கற்பிக்கப்படுகிறது.
#அனைத்து கற்கைகளும் முற்றிலும் #இலவசமானது
#விண்ணப்ப முடிவு திகதி :- 15.06.2020
#இணைய விண்ணப்ப படிவம் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Ocean University இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த பதிவினை பார்க்கும் நண்பர்கள் முடிந்தால் 2019 இல் A/L படித்த மாணவ மாணவிகளுக்கு பகிருங்கள்.

Post a Comment