வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழிநுட்பம் சார்ந்த / தொழிநுட்பம் சாராத அலுவலர் வகுதியின் IIIம் தரத்தைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2017(2018) கடந்த 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கோரப்பட்டு, போட்டிப்பரீட்சைகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2018 ஜூலை மாதம் 22ம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்டது.
இப்பரீட்சை முடிவுகள் தற்போது இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டள்ளது. பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்.
Love to use tech? and gotta buy some new gadgets? try our site we will provide high quality gadgets .
ReplyDeleteMercado Tech
Post a Comment