எதிர்வரும் 2020 செப்டெம்பர் மாதம் கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சை நடாத்துவது தொடர்பாக கருத்துக்கணிப்பு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உயர்தரப் பரீட்சை நடாத்துவது தொடர்பாக உங்களது கருத்துக்களை மிக இலகுவாக தெரிவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் இணைய இணைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விணைப்பின் லின்க் கீழே தரப்பட்டுள்ளது.

இதில் கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் நடாத்துவது உங்களுக்கு விருப்பமா எனக்கோரப்பட்டு ஆம் அல்லது இல்லை என கருத்தினை இலகுவாக தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இக்கருத்துக்கணிப்பிற்கான முடிவுத்திகதி எதிர்வரும் 2020/07/10 ம் திகதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 Comments

Post a Comment

Previous Post Next Post