2020ம் ஆண்டு உயர் தரம் எழுத இருக்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தி PDF வடிவில் நேர அட்டவணைகளைகத் தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.



Post a Comment

Previous Post Next Post