2020ம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை கல்லூரி வெளியிட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப் படிவங்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1ம் மற்றும் இரண்டாம் வகையிலுள்ளவர்கள் உரிய ஆவனங்களை சமர்ப்பித்து அனுமதிப்பரீட்சைக்கு தோற்று சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியும. ஆனால் 3ம் மற்றும் 4ம் வகைகளைச் சேர்ந்தவர்கள் மீள சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.

Post a Comment