01. இலங்கை பொலிஸ் சேமப்படை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகா்(தலைமை மருந்துவ உத்தியோகத்தா் ) பதவிக்கு அரச மருத்துவ உத்தியோகத்தா்களை இரண்டாம் நிலைப்படுத்தல்

02. காணி அமைச்சு - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்

இலங்கை நில அளவைத் திணைக்களத்துக்கு பயிலுநர் நில அளவையாளர்களை நியமிப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

03. உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு

#குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
1. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிக்களஃ அலுவலக முறைப்பட்ட -தொகுதி 2 சேவை வகுதியைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2019 (2020)

2. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிக்களஃ அலுவலக முறைப்பட்ட - தொகுதி 2 சேவை வகுதியைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2019 (2020)

04. திருத்தம்

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு கிராம அலுவலா் சேவையின் II ஆம் வகுப்பின் அலுவலா்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2020

05. திருத்தம் - கல்வி அமைச்சு

மூன்று வருட கால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2018 ஆம் ஆண்டு க.பொ.த. (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் - 2020 தொடர்பாக 2020.09.04 ஆந் திகதி வெளியான வர்த்தமானியில் பிரசுரமான அறிவித்தல்

1.       SRI LANKA POLICE

#CHIEF MEDICAL OFFICER

2.       SURVEY DEPARTMENT OF SRI LANKA

#OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO THE POSTS OF APPRENTICE SURVEYORS IN THE SURVEY DEPARTMENT OF SRI LANKA – 2020

3.       DEPARTMENT OF IMMIGRATION AND EMIGRATION

#LIMITED COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE II OF THE POST OF AUTHORIZED OFFICER, SEGMENT 2 - FIELD/ OFFICE BASED OFFICERS OF THE DEPARTMENT OF IMMIGRATION AND EMIGRATION -2019(2020)

#OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE II OF THE POST OF AUTHORIZED OFFICER, SEGMENT 2 FIELD/OFFICE BASED OFFICERS OF THE DEPARTMENT OF IMMIGRATION AND EMIGRATION -2019(2020)

4.       AMENDMENT MINISTRY OF EDUCATION

5.       STATE MINISTRY OF INTERNAL DEFENSE, HOME AFFAIRS AND DISASTER MANAGEMENT

#EFFICIENCY BAR EXAMINATION FOR THE OFFICERS IN GRADE II OF GRAMA NILADHARI SERVICE - 2020

Post a Comment

Previous Post Next Post