01. பல்கலைக்கழக வைத்தியசாலை - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
1.மருத்துவ வல்லுநர்கள்:
- எலும்புசார் சிகிச்சை நிபுணா்
- விளையாட்டு மருத்துவ நிபுணர்
- தீவிர சிகிச்சை நிபுணர்
- இருதய சத்திரசிகிச்சை நிபுணர்
- தோல்சார் சிகிச்சை நிபுணா
- வாய், மேலண்ணம் சார் சிகிச்சை நிபுணர்
- இதய உடற்கூற்றியல் மின் சிகிச்சை நிபுணர்
- குழந்தை இருதய நோயியல் நிபுணர்
- பாலியலால் பரவும் நோயியல் நிபுணர்
- பல் சீரமைப்பு சிகிச்சை நிபுணர்
- அவசர மருத்துவ நிபுணர்
- சட்ட வைத்திய நிபுணர்
- சிறுநீரக நோயியல் நிபுணார்
- வடிவமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர்
- வஸ்கியூலர் மற்றும் மாற்று சத்திர சிகிச்சை நிபுணர்
- கதிரியக்க சிகிச்சை நிபுணர்
- காது, தொண்டை, மூக்கு சிகிச்சை நிபுணர்
2. மருத்துவ அதிகாரிகள் தரம் I
3. பல் வைத்திய நிபுணர் தரம் I
4. மருத்துவ அதிகாரி தரம் II
5. பல் வைத்திய நிபுணர் தரம் II
6. மருத்துவ அதிகாரி ஆரம்ப நிலை தரம்.-
02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
A. இலங்கை கட்டடக் கலைஞர் சேவையின் III ஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2020
B. இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவையின் III ஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)
03. திருத்தம் - SLIATE
#திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு. இலங்கை உயர் மட்ட தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) 2020 ஆம் கல்வியாண்டிற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கான மாணவா்களின் அனுமதி
04. திருத்தம் - பொது நிருவாக அமைச்சு
#அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு ஆட்சோ்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)
05. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
A. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III தொடர்பாக ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2020)
B. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III க்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018 (2020)

Post a Comment