2019ம் ஆண்டு நடைபெற்ற உயர் தரப்பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை 2019/2020 கல்வியாண்டுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளை கீழ் வரும் இணைப்புகளில் சென்று பார்வையிட முடியும்.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தோற்றியவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள்
NEW SYLLABUSபழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தோற்றியவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள்
OLD SYLLABUS

Post a Comment