வடமேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, நேர்முகப்பரீட்சை மற்றும் பிரயோகப் பரீட்சை ஆகியவற்றித்தில் சித்தியடைந்து நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டிப்ளோமாதாரிகளின் பெயர் பட்டியலை வடமேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு இன்று (17.11.2020) வெளியிடப்பட்டுள்ளது
பெயர் பட்டியலுக்கு கீழே உள்ள இணைப்பிற்கு செல்க!

Post a Comment