நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று (06.11.2020) விண்ணப்ப முடிவுத்திகதி நிறைவடைய இருந்த இலங்கை கல்வியியலாளர் சேவையின் IIIம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வயிமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment