அமெரிக்காவுக்கான Green card lottery visa - 2022 வுக்கான Application கடந்த ஒக்டோபர் மாதம் open ஆகி உள்ளது. கீழே உள்ள link இல் போய் Apply பன்னுங்கள். விண்ணப்பங்களை ஆக்டோபர் மாதம் 7ம் திகதி முதல் நவம்பர மாதம் 10ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
போலி முகவரிகளைக் கண்டு ஏமாறாதீர்.
Apply பன்னுவதற்கு எந்தவித கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை. யாருடைய உதவியையும் நாட வேண்டிய அவசியமில்லை.
உங்களைப் பற்றிய சாதாரண தகவல்களே அவற்றில் வினவப்படும். உதாரணமாக ஒரு Facebook account open செய்ய எந்த தகவல்களைக் கொடுத்தீர்களோ அது போன்றுதான் இங்கும் தகவல்களை வழங்க வேண்டும்.
விண்ணப்பம் தொடர்பான முழுமையான தகவல்கள் கீழே.
விண்ணப்ப படிவங்களை எவ்வாறு இணையத்தின் மூலம் சமர்ப்பிப்பது என்பது தொடர்பான வீடியோப் பதிவு. (குறிப்பு - 2021ம் ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பது தொடர்பான கணொளி இது. அதே முறையான அறிவுறுத்தகளே 20222ம் ஆண்டுக்கும் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவும்.)

Post a Comment