வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) தரம் III மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) மற்றும் படவரைஞர் பயிற்சித் தரம் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020
விண்ணப்ப முடிவுத்திகதி - 09.12.2020
முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கீழே தரவிரக்கம் செய்து கொள்ள முடியும்.
விபரங்கள்
விண்ணப்ப படிவம்

Post a Comment