Results
Released: HNDE Teaching 2021 – Northern Province
வடக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு HNDE தாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பிற்கு செல்க!
இணைப்பு | LINK
Post a Comment