Sri Lanka Army Jobs - 2020

இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவிவெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை தரைப்படை பிரந்தர பிரிவிற்கு தொழில் மற்றும் பொதுக் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. கறிவகைகள் உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

2. சாரதி (மோட்டார் போக்குவரத்து)

✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

3. நிருவாக உதவியாளர்

✅ தகைமை : தரம் - 11 சித்தி + குறைந்தது 3 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

4. பொருட்கள் முகாமைத்துவ உதவியாளர்

✅ தகைமை : சாதாரண தரம் மற்றும் உயர் தரங்களில் சித்தி பெற்றிருத்தல்
✅ வயதெல்லை : 18-26

5. தச்சு உதவியாளர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

6. கலாச்சார நடனங்கள் ஆடுபவர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

7. DATA ENTRY OPERATOR

✅ தகைமை : தரம் - 11 சித்தி + குறைந்தது 3 மாத துறை அனுபவம் + கணணிக்கற்கை
✅ வயதெல்லை : 18-26

8. சமிஞ்சைப் பொறுப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

9. சமிஞ்சை துப்பாக்கி இயக்குநர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

10. ஆமட் வாகன சாரதி
✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

11. ஆட்டிலரி உதவிப் பொறிவலர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

12. உதவிக் களப்பொறியியலாளர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனத்தில் ஒருவருட இயந்திர இயக்குநர் தொழிற்கற்கை 
✅ வயதெல்லை : 18-26

13. உதவி இயந்திர இயக்குநர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + ஒருவருட துறைசார் கற்கை
✅ வயதெல்லை : 18-26

14. என்ஜின் பொருத்துனர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாதத்திற்கு மேலான துறைசார் கற்கை
✅ வயதெல்லை : 18-26

15. உதவி இயந்திர பொருத்துநர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி 
✅ வயதெல்லை : 18-26

16. களப் பொறியியலாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + ஒருவருட துறைசார் கற்கை
✅ வயதெல்லை : 18-26

17. நிர்மாண மேர்பார்வையாளர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

18. சாரதி இயக்குநர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

19. சிலைசெதுக்குநர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

20. அலுமனியம் வேலையாளர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

21. நில அளவை உதவியாளர்

✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

22. நீர்க் குழாய் பொறிவலர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

23. கம்பி வளைப்பவர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

24. இலக்டீசியன்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத கற்கை நெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

25. தயாரிப்பாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + திட்டமிடல் கற்கை
✅ வயதெல்லை : 18-26

26. கொல்லர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 துறைசார் கற்கைநெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

27. ஓட்டுநர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 துறைசார் கற்கைநெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26.

28. உலோகத்தகடு வேலைசெய்பவர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 துறைசார் கற்கைநெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

29. வாகன மை பூசுபவர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 துறைசார் கற்கைநெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

30. வாகனப் பொறிவலர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 துறைசார் கற்கைநெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

31. வாகனப் பெட்டி தயாரிப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத கற்கை நெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

32. உலோகத் தச்சர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

33. பிரதான கணணி பொறியில் உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + 3 மாத கணணிக்கற்கை நெறி and துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

34. ஹாட்வெயர் பொறியில் உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + 3 மாத கணணிக்கற்கை நெறி and துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

35. வனொலி பொறிவலர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத துறைசார் கற்கைநெறி and 6 மாத கால துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

36. கட்டிட மை பூசுபவர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத துறைசார் கற்கைநெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

37. கனிஷ்ட நிருவாக உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + 3 மாத துறைசார் கற்கைநெறி + நிமிடத்திற்கு 2 வார்தைகள் டைப் செய்யும் இயலுமை and 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

38. என்ஜின் பொருத்துனர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + துறைசார் கற்கைநெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

39. மின் பொருத்துநர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + துறைசார் கற்கைநெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

40. உலோக தச்சு பொறிவலர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத துறைசார் கற்கைநெறி or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

41. நில அளவை உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + அரச அளவை திணைக்களத்தில் 2 வருட அனுபவர் or 2 வருடக் கற்கை
✅ வயதெல்லை : 18-26

42. முகாரி
✅ தகைமை : தரம் - 10 சித்தி + NCT or 1 வருட துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

43. பொருட்கள் முகாமைத்துவ உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + 6 மாத அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

44. பெதுப்பக உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

45. தீ அணைப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 3 மாத துறைசார் கற்கைநெறி 
✅ வயதெல்லை : 18-26

46. மருந்தகர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி(மொழி, கணிதம் திறமைச் சித்திகளுடன், ஆங்கிலம், விஞ்ஞானப்பாட சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி )
✅ வயதெல்லை : 18-26

47. பல் சத்திர சிகிச்சை உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி 
✅ வயதெல்லை : 18-26

48. வைத்திய ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம்
✅ வயதெல்லை : 18-26

49. தாதி
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

50. இராணுவ சுகாதார பரிசோதகர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

51. மின் எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர் (விஞ்ஞானப் பிரிவு)
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம்
✅ வயதெல்லை : 18-26

52. மின் இயற்பியலாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு) 
✅ வயதெல்லை : 18-26

53. சத்திர சிகிச்சை உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

54. இயன் மருத்துவர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

55. வைத்திய உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி 
✅ வயதெல்லை : 18-26

56. கண் மருத்துவயியலாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

57. பல் வைத்தி தொழில்நுட்பவியலாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

58. பொது சுகாதார இரசாயன கூட தொழில்நுட்பவியலாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

59. Esthetic Aesthetician
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் (விஞ்ஞானப் பிரிவு)
✅ வயதெல்லை : 18-26

60. நிருவாக உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி 
✅ வயதெல்லை: 18-26

61. தையல்காரர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

62. சப்பாத்து தயாரிப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

63. கணிஷ்ட நிருவாக உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

64. A/C மற்றும் குளிர் சாதன உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

65. எலக்றோனிக் உபகரண உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

66. உயிரியல் வைத்திய உபகரண உதவியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி or 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

67. சாரதி
✅ தகைமை : தரம் - 10 சித்தி + சாரதி அனுமதிப் பத்திரம் + 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

68. துப்பாக்கி களஞ்சியப் பொறுப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி
✅ வயதெல்லை : 18-26

69. கணணி வன்பொருள் உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + 3 மான கணணிக்கற்கை + 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

70. பொறியியல் வாகன இயக்குனர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + சாரதி அனுமதிப் பத்திரம் + 6 மாத துறை அனுபவம்
✅ வயதெல்லை : 18-26

71. கணிஷ்ட நிருவாக உதவியாளர் (கணக்கு)
✅ தகைமை : தரம் - 11 சித்தி + உயர் தரம் + AAL Level II
✅ வயதெல்லை : 18-26

72. விவசாய கண்காட்சியாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + 6 மாத துறைசார் கற்கைநெறி
✅ வயதெல்லை : 18-26

73. கணிஷ்ட நிருவாக உதவியாளர்
✅ தகைமை : தரம் - 11 சித்தி + கணக்காளர் துறை அனுபவம் + கணணிப் புலமை
✅ வயதெல்லை : 18-26

74. இசைக் கருவி வாசிப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + மேற்கத்தேய சங்கீதம்
✅ வயதெல்லை : 18-26

75. டிரக்டர் சாரதி
✅ தகைமை : தரம் - 10 சித்தி + கனரக ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் 
✅ வயதெல்லை : 18-26

76. மேற்கத்தேய இசைக் கருவி வாசிப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + மேற்கத்தேய சங்கீதம்
✅ வயதெல்லை : 18-26

77. உள்நாட்டு இசைக் கருவி வாசிப்பாளர்
✅ தகைமை : தரம் - 10 சித்தி + உள்நாட்டு சங்கீதம்
✅ வயதெல்லை : 18-26

பயிலுநர் படைவீரர்களது ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேவையான ஆவணங்கள்
1. விண்ணப்ப படிவம் (பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
2. தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி
3. பிறப்புச் சான்றிதழ்
4. பாடசாலை விடுகைப் பத்திரம் (Leaving)
5. கல்விச் சான்றிதழ்கள்
6. தொழில் மற்றும் ஏனைய சான்றிதழ்கள்
7. நன்னடத்தை சான்றிதழ்கள் இரண்டு (6 மாதத்தினும் பெறப்பட்டவை)
8. கிராத்தி உத்தியோகத்தரது சான்றிதழ் (6 மாதத்தினும் பெறப்பட்டவை)
9. பொலிஸ் நன்னடத்தை அறிக்கை

நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் வாரங்களில் பிரதேச செயலகங்களில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறும். தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும், மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் (GS) பெற்றுக் கொள்ள முடியும்..

5 Comments

  1. pls let me know which dated gazette? and what is the closing date?

    ReplyDelete
  2. pls let me which dated gazette and what is the closing date?

    ReplyDelete
  3. To whom should the application be handed over?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post