CALLING APPLICATIONS FOR BASIC AND DIPLOMA COURSE IN SECOND LANGUAGE (SINHALA /ENGLISH/TAMIL) - 2019/2020 - TRILINGUAL LEARNING CENTRE - NORTHERN PROVINCE

இரண்டாம் மொழி (சிங்களம் / ஆங்கிலம் மற்றும் தமிழ் ) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புக்களுக்கான விண்ணப்பம் கோரல் 2019/2020


❖ விண்ணப்பிக்கத் தகுதியானோர்:

1. இரண்டாம் மொழிசித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள்.
2. மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள்.
3. பாடசாலையிலிருந்து விலகியோர்.
4. மற்றும் சிங்களம், ஆங்கில தமிழ் மொழிகள் கற்க ஆர்வமுள்ளோர்.

❖ விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைக் கல்வித்தகமை

க.பொ.த (சா/த) சித்தி

❖ நிபந்தனைகள்

  • ஒருவர் ஒரு கற்கை நெறியினை ஒருமுறை மாத்திரம் தொடர முடியும்.

(முன்னைய கல்வியாண்டுகளில் கற்கை நெறியினை தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.)

  • கற்கை நெறியினை தொடர விரும்புபவர்கள் கற்கை நிலைய ஒழுங்கு விதிகளுக்கமைவான ஒப்பந்தம் ஒன்றினை பணிப்பாளருடன் செய்து கொள்ளுதல் வேண்டும்.

❖ காலப்பகுதி:

➢ அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – மூன்றுமாதங்கள்

➢ டிப்ளோமா கற்கைநெறி – ஒருவருடம்

➢ வாராந்தம் எட்டு மணித்தியால வகுப்புக்கள். (வார இறுதிநாள் மற்றும் வார நாட்களில் வெவ்வேறு பிரிவுகள்)

வகுப்புக்கள் நடைபெறும் இடம்:

மும்மொழிக் கற்கை நிலையம், யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை, இராமநாதன் வீதி, கலட்டி, யாழ்ப்பாணம்.

❖ விண்ணப்பிக்கும் முறை:

➢ பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2020.12.30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கீழே தரப்பட்டுள்ள முகவரியில் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

பணிப்பாளர்,
மும்மொழிக் கற்கை நிலையம்,
யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை,
இராமநாதன் வீதி,
கலட்டி,
யாழ்ப்பாணம்.

Director, 
Trilingual Learning Centre, 
J/Kaladdy M.M.T.M School, 
Jaffna.

❖ தெரிவுமுறை:

➢ கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.

❖ மேலதிகவிபரங்களிற்கு:
தொலைபேசி இல: 021 223 1344
பணிப்பாளர்

1 Comments

Post a Comment

Previous Post Next Post