இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் (Ocean University of Sri Lanka) 2020/2021 கல்வி ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன...
(இதனை www.ocu.ac.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்)
உளச்சார்புப் பரீட்சை (Aptitude tests)
எழுதிய மாணவர்கள், மற்றும் விண்ணப்பித்த மாணவர்கள் பாராமுகமாக இருந்து விடாமல் உங்கள் பெயர்கள் தெரிவில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை நன்கு கவனித்து பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
Registration செய்யும் இறுதித் திகதி November 23
Registration Closing Date- 23.11.2020

Post a Comment