விவசாயத் திமைக்களத்தின்
1. பண்ணை இலிகிதர்/ 2. விதை தொழில்நுட்பவியலாளர் / 3. தேனி செய்முறையாளர் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT FOR FARM CLERK
AND SEED TECHNICIAN POSTS IN THE DEPARTMENT OF AGRICULTURE - 2020
பண்ணை இலிகிதர் பதவிக்கான தகைமைகள்
i. க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் மற்றும் கணித பாடத்துடன் மேலும் இரு பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருந்தல்
அத்துடன்
ii. க.பொ.த உயர் தரப்பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல்.
விதை தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான தகைமைகள்
i. க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் மற்றும் கணித பாடத்துடன் மேலும் இரு பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருந்தல்
அத்துடன்
ii. க.பொ.த உயர் தரப்பரீட்சையில் விவசாய விஞ்ஞானம், பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் ஒன்றில் சித்தியடைந்திருத்தல்.
III. உரிய துறையில் டிப்ளோமா பெற்றிருத்தல்
#வயதெல்லை: 18- 30
#பரீட்சைக் கட்டணம் - 750 ரூபாய்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Director-General of Agriculture,
Department ofAgriculture (Administration 01) Branch,
Old Galaha Road,
Peradeniya

please change age for 35
ReplyDeletePost a Comment